Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Showing posts with the label EDUCATIONShow all
ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும் அபாயம் - கல்வி அமைச்சர்...!
மாணவர்களுக்கு மலிவு விலையில் பயிற்சி புத்தகங்கள்...!
கிழக்கு சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா வெற்றி...!
அக்குறணை எழுச்சிக்காக 35 வருட அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வஹாப் மாஸ்டர்...
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!
கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை…!
 பாடசாலை மாணவர்களின் போஷாக்கிற்காக தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிக்க திட்டம்...!
கல்முனை சாஹிரா 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு…!
ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்...!
அடுத்த வருட முற்பகுதியில் 8,000 புதிய ஆசிரியர் நியமனம்...!
பாடசாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்...!
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பம்...
இலங்கை பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்துக்குள் நுழைந்து மாற்றங்களைச் செய்த காலி பாடசாலை ஒன்றின் மாணவன்!
மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்க தீர்மானம்...!
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்...!
  2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகும்.  இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இம் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன், சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய பரிசீலனை செய்து அதற்கான தீர்மானங்கள், எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் பகலுணவு செயற்திட்டம்...!
171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி...!
avatar
Muslim Vanoli