2022ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகின்றன.

அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மூன்றாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh