Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பாடசாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்...!

 

அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli