இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று(25) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தப்போட்டி பேர்த் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உபாதை காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத, இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இன்றைய போட்டியில் விளையாடுவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh