இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக வட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் அன்புக்குரியவர்களுடனும், அலுவலக பணியாளர்களுடனும் தங்களது மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாமல் தவித்துப் போயிருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ் அப் சேவை தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.
  

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh