அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டமுதுமானியும் முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும் ஆளுமையும் சமூக சிந்தனையுள்ள புத்திஜீவியுமான வை.எல்.எஸ்.ஹமீட் நேற்று காலை காலாமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..