Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

" வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்" இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிரெஞ்சு மாடல் பெண்மணி..!

 


இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரெஞ்சு மாடல் மற்றும் ரியாலிட்டி டிவி நட்சத்திரமான மரைன் எல் ஹிமர், தனது வாழ்க்கையின் "மகிழ்ச்சியான நாள்" எனக் குறிப்பிட்டு இஸ்லாத்திற்கு மாறுவதாக அறிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தைத் தழுவியதில் இருந்து தனது தொழில் மற்றும் பணி வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய அவர் நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli