Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் புதிய கட்டுப்பாடு...!


GB Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli