டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இன்று (22) சிட்னியில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்டி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளது..

அதன்படி, இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 201 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh