Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயு விலை...!


எதிர்வரும் 05ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்திற்கு அமைய விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறுதியாக கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

- 12.5kg - ரூ. 113 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 4,551)
- 5kg - ரூ. 45 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 1,827)
- 2.3kg - ரூ. 21 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 848)

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli