சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியான மிகைல் கொர்பசேவ் (Mikhail Gorbachev) நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

91 ஆவது வயதான கொர்பசேவ் மொஸ்கோ நகரில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய கொர்பசேவ் பெரும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

ஆவரின் பதவிக்காலத்திலேயே அமெரிக்காவுடனான பனிப்போர் முடிவடைந்தது. எனினும், சோவியத் ஒன்றியம் வேகமாக பல நாடுகளாக சிதைவடைந்தது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh