Home
About
Trending
6/recent/ticker-posts
Header Ads Widget
Home-icon
இலங்கை
இந்தியா
உலகம்
விளையாட்டு
வணிகம்
தொழிநுட்பம்
சினிமா
தொடர்புகளுக்கு
Home
WORLD NEWS
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு...!
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு...!
Star Radio
November 21, 2022
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தினால் பாடசாலைகள், உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
Post a Comment
0 Comments
Like Us on Facebook
இஸ்லாமிய சிந்தனை..
3/Islamic Tips/post-list
பண பரிமாற்ற விகிதம்
ஐக்கிய ராஜ்ஜியம் / ஐரோப்பா
4/Europe Updates/post-list
Subscribe Us
அதிகம் படித்தவை
சிறிய நாட்டில் பெரிய விழா!! நாளை முதல் கோலாகலம்: விழாக்கோலமாக காட்சி அளிக்கும் கத்தார்!!!
November 19, 2022
சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம்...!
September 27, 2022
எங்கு காணினும் மனக்கவலை.. இந்த ஆன்சைட்டியை போக்க என்ன வழி? அறிகுறிகள் என்ன?
October 02, 2022
20 ஆயிரம் அடிக்கு மேல் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் கால்பந்து விளையாடி கின்னஸ் சாதனை!
September 27, 2022
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர வீடுகள்; தமிழக முதல்வர் திறந்து வைத்தார்...!
September 14, 2022
கல்வி
3/Education/post-list
விஷேட கானொலி
வானிலை அறிக்கை
4/Weather Report/post-list
டிரெண்டிங்
5/Trending News/post-list
Muslim Vanoli
Live
Muslim Vanoli - 320 kbps - shoutcast2
0 Comments