லாவோஸ் நாட்டின் பணவீக்கம் கடந்த 22 ஆண்டுகளில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு 23.6 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்து பணவீக்கம் அதிகரித்து வருவதையிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை விரைவாகக் குறைவடைந்து வருவதோடு மக்களின் கொள்வனவு சக்தியும் பெரிதும் வீழ்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். 

லாவோஸ் தன் வெளிநாட்டு கடனில் அரைவாசியை சீனாவிடமிருந்து பெற்றுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh